தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை.. தென் மாநிலங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பு!
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், வெயில் தணிந்து இதமான சூழல் ஏற்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், வெயில் தணிந்து இதமான சூழல் ஏற்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளை மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது | Kumudam News
யானையிடம் மிதி வாங்கியவருக்கு ரூ.25,000 அபராதம் | Kumudam News
2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை | Kumudam News
இனி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அறநிலையத்துறைக்கு ரூ.25 கோடி செலுத்த உத்தரவு | HighCourt | Kumudam News
கேரளாவில் முறையாகப் பணிக்கு வராமல், சட்ட விரோதமாக விடுப்பில் இருந்த 51 அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இடைத்தரகர் ஆனந்தி சிந்து என்ற வீரம்மாளை (32) காவல்துறையினர் கைது செய்தனர்.
பரிசல் கவிழ்ந்து விபத்து — ஒருவர் பலி
கோயிலில் சாமி கும்மிடக்கூடாது என கூறியதால் கொட்டும் மழையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டினர்
வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஒரு லாக்-அப் மரணம் நிகழ்ந்துள்ளதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு | Kumudam News
கோவை காருண்யா அருகே உள்ள ஆலந்துறை சாடிவயல் பகுதியில், விவசாயக் கிணற்றில் விழுந்த காட்டு யானை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயர பறக்க முடியாத சூழ்நிலையில் தன் வீட்டிற்குள் வந்த ஆந்தையினை பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளார் இயக்குநர் பார்த்திபன்.
வருசநாட்டில் இருந்து மலைப்பகுதி வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 3 நாட்களுக்கு வனத்துறையினர் அனுமதி
மோசமான வானிலை நிலவுவதால் டெல்லி விமான நிலையம் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆவினுக்கு 'பெப்பே' நந்தினிக்கு பொக்கே பால்வளத்துறை போங்கு ஆட்டம் | Kumudam News
பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்டை மாநிலமான கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சலால் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை வருமானவரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டி உருட்டி நடிகர் விஜய் கட்சி தொடங்க வைத்துத் திமுகவுக்கு எதிராகப் பாஜக களம் இறக்கிவிட்டுள்ளது என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லையில் தெரிவித்துள்ளார்.
விசைத்தறி தொழிலாளர்கள் குறிவைத்து Kidney விற்பனை? | Kumudam News
ரூ.7 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் அருங்காட்சியகத்தில் கரையான் அரித்த நிலையில் சூழல் கலாச்சார கிராம வீடுகள் வனத்துறையின் அலட்சியத்தால் வீணாகியுள்ளது.
அஜித் கொலை வழக்கு.. டெல்லியில் இருந்து மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள்