K U M U D A M   N E W S

deal

தவெக ஆட்சிக்கு ஆப்பு வைக்க சதியா? உண்மையைப் போட்டு உடைத்த முஸ்தபா...அதிமுக நிர்வாகி அதிரடி கைது!

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ரூ.30 கோடி பேரம் பேசப்பட்டதாக அதிமுக நிர்வாகி மன்னன் மீது தவெக எம்எல்ஏ முஸ்தபா புகார் அளித்திருந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"கொள்ளை அடிக்கத்தான், காற்று அடிக்கவில்லை - மழை வரவில்லை என்ற கட்டுக்கதையா " - CM விஜய்க்கு உதய் சரமாரி கேள்வி !

தமிழ்நாட்டின் மின்தேவையைச் சமாளிப்பதற்கான கொள்முதல் நடவடிக்கையில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கடுமையான விமர்சனத்தால் அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹார்முஸ்லாம் தேவை இல்ல...இனிமே நாங்கதான்! ட்ரம்ப் பலே பிளான்

வெனிசுலாவின் பிரம்மாண்ட எண்ணெய் வளத்தை குறிவைத்து டிரம்ப் அறிவித்துள்ள மாபெரும் ஒப்பந்தம் உலக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது!

"திறந்துவிடுங்கடா சாமி" - ஈரானிடம் மண்டியிடும் டிரம்ப்!

ஈரான் ஹார்முஸ் நீரிணையை திறந்து விட்டால், அந்நாட்டு மீதான ராணுவ நடவடிக்கையையும், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தையும் கைவிட டிரம்ப் தரப்பு ஒப்புக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளன.

எம்.எல்.ஏ.க்கள் பேர விவகாரத்தில்பத்திரிகையாளர் ராஜேஷ் அதிரடி கைது | MLA Deal Case | Kumudam News

எம்.எல்.ஏ.க்கள் பேர விவகாரத்தில்பத்திரிகையாளர் ராஜேஷ் அதிரடி கைது | MLA Deal Case | Kumudam News

முக்கிய போதைப்பொருள் டீலர் அதிரடி கைது!சென்னையில் பரபரப்பு | Arrest | Drug Dealer | Chennai

முக்கிய போதைப்பொருள் டீலர் அதிரடி கைது!சென்னையில் பரபரப்பு | Arrest | Drug Dealer | Chennai

ஹாரர் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... டிமான்டி காலனி 3 படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் அருள்நிதி நடிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள டிமான்டி காலனி 3 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நில மோசடி புகார்: திமுக எம்.பி. மகன் மீது வழக்குப்பதிவு!

நிலம் வாங்கிய விவகாரத்தில் மோசடி, சாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் புகாரின் பேரில், வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் உள்ளிட்ட 4 பேர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்... மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 4 மாதங்களாக நீடித்துவந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.