Heavy Rain: கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்கடலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்கடலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்க தவெக முடிவு
கடலூரில் சூறைக்காற்று - வாகன ஓட்டிகள் அவதி | Wind | Kumudam News
ஈரோடு அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளால் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டதாகத் தெரிவித்துள்ளனர்.
சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் பயணிகள் நலன் கருதி கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் இயக்கப்பட்டுள்ளது.
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் ராயப்பேட்டை காவல்துறையினரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல், ஒரு பெண் தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை விமான நிலையத்தில் பல்வேறு வகையான சிகரெட்டுகளும் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட லேப்டாப்புகள், மைக்ரோபோன்கள் ட்ரோன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யபட்டனர்.
கோவையில் தனது மகனால் தோளில் தாங்கியபடி அழைத்துச் செல்லப்பட்ட முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ₹1.3 லட்சம் மதிப்பில் 10 வீல் சேர்கள் மற்றும் 10 ஸ்ட்ரெச்சர்கள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்.. ராமதாஸ்-க்கு அதிகாரமில்லை - பாமக வழக்கறிஞர் கே.பாலு
கடலூரில் ஆதரவாளர்களுடன் அன்புமணி அவசர ஆலோசனை PMK Anbumani | Kumudam News
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காடுவெட்டி குருவின் வரலாற்றை ஆவணப்படுத்தியதன் பின்னணியில் இருந்த வலி, வேதனை மற்றும் கனவுகளைத் திரையுலகினர் முன்னிலையில் இயக்குநர் வெளிப்படுத்தினார்.
தொடங்கிய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு | Vice President of India | Elections
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. முழு விவரம் | Vice President of India | Elections | Kumudam News
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாகனம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை, முதலமைச்சரின் அலுவலகம் செலுத்தியுள்ளது.
மூதாட்டியை கட்டி வைத்து தாக்குதல் - அதிர்ச்சி காட்சி | Fight | Kumudam News
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட் | Pollution | Kumudam News
ரூ.7.50 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல் | Cuddalore News | Kumudam News
கும்கி..!! அவன் பேரு ரோலெக்ஸ்.!! ரோலெக்ஸ் காட்டுயானையை விரட்ட கும்கி யானைகள் வருகை
ரசாயன கசிவு... மூச்சுத்திணறிய மக்கள்... போராட்டத்தால் பரபரப்பு | People Protest | Kumudam News
கோயிலுக்குள் போராட்டம் - போலீஸ் குவிப்பு | Protest | Kumudam News
தண்ணீர் வாளியில் தவறி விழுந்து குழந்தை பலி | Cuddalore News | Kumudam News