பள்ளி மாணவிகளை சீரழித்த கொடூர தம்பதி... 7 ஆண்டுகள் தலைமறைவு... செக் வைத்த சிபிசிஐடி!
பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன்- மனைவியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன்- மனைவியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தீ வைத்து கொளுத்தப்பட்ட மாமனார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்
துறைமுகம் காவல்துறையினர் தீக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை
பேருந்து நிலையம் பின்புறம், காலி இடத்தில் வைக்கப்பட்டிருந்த கருப்பு நிற பைப்புகள் தீப்பற்றி எரிந்தது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நரிமேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊராட்சி செயலாளர் அய்யனார் மர்மமான முறையில் உயிரிழப்பு.
கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரப் பகுதியில் கடும் பனிப்பொழிவு
மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை.
என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமான என்.எல்.சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்.
காலையில் விஸ்வரூப தரிசனம், ஹோமம், பிரதான பூஜைகள் நடந்த நிலையில், கலசத்தில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு விழா.
கடலூர், நடுவீரப்பட்டில் நில கையகப்படுத்தலுக்கு எதிராக போராட்டம் நடத்திய கிராம மக்கள் குண்டுக்கட்டாக கைது.
கடலூர், நடுவீரப்பட்டில் 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூடி போராட்டம்; 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
கடலூர் தென்பெண்ணை ஆற்றின் கரைகளில் ஆற்றுத் திருவிழா கோலாகலம்.
காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
முழங்கால் அளவு தேங்கியுள்ள மழைநீரில் நடந்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்கள்
முழங்கால் அளவு தேங்கியுள்ள மழைநீரில் நடந்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்கள்
வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த இந்த திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள்.
தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் 7 நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடலூர் நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கம் கிராமத்திற்குள் தென்பெண்ணை ஆற்று வெள்ளம் புகுந்ததை அடுத்து, தங்களை இதுவரை அரசு அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை எனக் கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களின் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடலூர் ஆல்பேட்டை பகுதியில் வெள்ளம் பாதித்த இடங்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.
கடலூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் கி.வெ.கணேசனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்.
வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் என்எல்சி வாய்க்காலிலிருந்து வெளியேறிய உபரி நீர் விளைநிலத்தில் புகுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.