விஜய்யின் கருத்து முதிர்ச்சியற்றது.. ஜவாஹிருல்லா விமர்சனம்!
தவெக தலைவர் விஜய்யின் கருத்து அரசியல் முதிர்ச்சியற்றது என்று ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்யின் கருத்து அரசியல் முதிர்ச்சியற்றது என்று ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொய் கூறுவதையே வேலையாக கொண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்