சரோஜா தேவி மறைவு.. எளிதில் ஈடு செய்ய முடியாதது- முதல்வர் ஸ்டாலின்
நடிகை சரோஜா தேவி மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடிகை சரோஜா தேவி மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மூத்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
நடிப்பை QUIT செய்யும் சம்மு..? தடாலடி யோசனைக்கு காரணம் என்ன? | Samantha Ruth Prabhu | Kumudam News