அமைச்சர் சேகர்பாபு வீடு உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சென்னையில் பரபரப்பு!
அமைச்சர் சேகர்பாபு, பாடகி சின்மயி, பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் சேகர்பாபு, பாடகி சின்மயி, பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பெயர்... கொந்தளித்த Chinmayi | Kumudam News
முத்த மழை பாடலை குத்துபாடலாக மாற்றி, கலா மாஸ்டர் நடனமாடிய வீடியோவுடன் ஒட்டி எடிட் செய்தது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஸ்பாட்டிபை இந்தியா இதுக்குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது.
“இந்த குரலையா BAN பண்ணீங்க?”.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..! சின்மயி போட்ட பதிவு..!