K U M U D A M   N E W S

"எடப்பாடி தலைமையிலானது ரியல் அதிமுக இல்ல"– ஆதவ் பரபரப்பு பேச்சு!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தற்போதைய அதிமுகவை, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவாக தவெக ஏற்கவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

விவசாய ஊக்க தொகை -TVK அரசு மீது Anbumani Ramadoss குற்றச்சாட்டு..! #tvkgovt #CMVijay‌ #tamilnadu

விவசாய ஊக்க தொகை -TVK அரசு மீது Anbumani Ramadoss குற்றச்சாட்டு..! #tvkgovt #CMVijay‌ #tamilnadu

“நாடகம் பண்ணாதீங்க… பணம் சம்பாதிங்க!” – சர்ச்சைக்கு நடுவே திரிஷாவின் மறைமுக பதிவு!

நடிகை திரிஷா கிருஷ்ணன், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைதளத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். முன்னாள் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், திரிஷாவின் பதிவுகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

🔴KumudamNews LIVE : CM Vijay | TNAssembly | Udhayanidhi Stalin | EPS | CMVijay | Premalatha | NEET

🔴KumudamNews LIVE : CM Vijay | TNAssembly | Udhayanidhi Stalin | EPS | CMVijay | Premalatha | NEET

இன்றைய தின ராசி பலன் நலம் தருமா? 12 ராசிகளின் பலன்கள்

இன்றைய ராசிபலன் (12-08-2026) : மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி அமையப்போகிறது என்பதை பார்க்கலாம்:

Kumudam Express News | 12.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

Kumudam Express News | 12.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

SPEED NEWS TAMIL | 11.08.2026 | விரைவுச் செய்திகள் | TVK | DMK | ADMK | Vijay | CM Vijay | Kumudam

SPEED NEWS TAMIL | 11.08.2026 | விரைவுச் செய்திகள் | TVK | DMK | ADMK | Vijay | CM Vijay | Kumudam

பனியன், டவுசருடன் வலம் வந்த எம் எல்.ஏ.. வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை!

டெல்லியில் ஆம்ஆத்மி எம்எல்ஏ பனியன், டவுசருடன் பொதுமக்களின் விண்ணப்ப படிவங்களில் கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

'எல்கேஜி' திரைப்படம் போல்.. ஆர்.ஜே. பாலாஜி அரசியலுக்கு வருகிறாரா?

அரசியல் ஆசை தனது துளியும் இல்லை என்று நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் உயர்ந்த நிலையில் மாலையில் சரிவை கண்டுள்ளது.