இடைத்தேர்தல்: முந்திக்கொண்ட திமுக.. பரந்தாமனுக்கு வாய்ப்பு!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தேர்தல் தடை ? முதல்வர் பிளாஸ்ட் சம்பவம் | TVK CM Vijay | By Election 2026 | TN Election
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் எழுப்பிய கேள்வி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதமாக மாறியது.
பீகார் இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும் அரசியல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.
பீகார் இடைத்தேர்தலில் Prashant Kishor முன்னிலை | Bihar Election |JanSuraaj | ByElection|Kumudam News
பீகார் மாநிலம் பங்கிபூர் இடைத்தேர்தல் வாகு இந்நிலை நடைபெறும் வரும் நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் உள்ளார்.
5 தொகுதிகளின் இடைத்தேர்தல் வருமா? வராதா? |MR Vijayabhaskar |C Vijayabaskar | Sathyabama|K Maragatham
தமிழ்நாட்டில் இடைத்தேர்தலுக்கு புதிய சிக்கல்! என்ன நடந்தது? | TN By Election | High Court | Kumudam
திருச்சி கிழக்கு, கரூர் உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவெக குறித்து கணிப்பு தவறியது..இபிஎஸ் கடும் விமர்சனம்! | EPS | Kumudam News