தமிழகத்தைத் தொடர்ந்து பீகாரிலும் காலை உணவுத் திட்டம்: என்டிஏ கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!
தமிழகத்தில் காலை உணவு திட்டம் அமலில் இருக்கும் நிலையில், பீகாரில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றால் பள்ளிகளில் காலை உணவு திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
LIVE 24 X 7