K U M U D A M   N E W S

கிரிக்கெட் மட்டைக்காக நடந்த கொலை.. சிறுவன் கைது!

தெலுங்கானாவில் 10 வயது சிறுமியை 21 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கோவையில் 7 மாதத்தில் இத்தனை பேருக்கு நாய் கடியா? Shock Report | Kumudam News

கோவையில் 7 மாதத்தில் இத்தனை பேருக்கு நாய் கடியா? Shock Report | Kumudam News

ஆழியார் அணையில் 5 மதகுகள் வழியாக நீர் திறப்பு | Kumudam News

ஆழியார் அணையில் 5 மதகுகள் வழியாக நீர் திறப்பு | Kumudam News

கல்வி உதவித்தொகை என மோசடி.. வீடியோ கால் மூலம் ரூ.53 ஆயிரம் கொள்ளை!

கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி, வீடியோ கால் மூலம் ரூ.53,000 மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 24 வரை மழை நீடிக்கும்.. 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

என்ன பாஸ் சொல்றீங்க.. ரோபோ மூலம் குழந்தையா?

உலகிலேயே முதல்முறையாக, ஒரு ரோபோவின் மூலமாக உயிருள்ள குழந்தையை ஈன்றெடுக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை குழந்தை ஒரு செயற்கை கர்ப்பப்பையில் வளரும், அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஒரு குழாய் வழியாக வழங்கப்படும் என உலகத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.

கோவையில் ரவுடி கும்பல் அட்டகாசம்: பட்டாக்கத்தியுடன் சுற்றித் திரிந்த ரவுடி கும்பல் கைது!

கோவை செட்டிபாளையத்தில் ஆயுதங்களுடன் சுற்றிய மதுரையைச் சேர்ந்த ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பாகுபாடு?.. விவசாயிகள் வாக்குவாதம்

ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பாகுபாடு?.. விவசாயிகள் வாக்குவாதம்

Coolie Movie | டிக்கெட் கட்டணத்தை திருப்பித் தருமாறு ஊழியர்களுடன் ரஜினி ரசிகர்கள் வாக்குவாதம்

Coolie Movie | டிக்கெட் கட்டணத்தை திருப்பித் தருமாறு ஊழியர்களுடன் ரஜினி ரசிகர்கள் வாக்குவாதம்

மாசாணியம்மனை தரிசிக்க குவிந்த பக்தர்கள் | Kumudam News

மாசாணியம்மனை தரிசிக்க குவிந்த பக்தர்கள் | Kumudam News