கோவையில் 7,000 சந்தேக நபர்களின் கைவிரல் ரேகை சேகரிப்பு..குற்றங்களைக் கட்டுப்படுத்தப் புதிய யுக்தி!
கோவை, மாநகர பகுதியில் சந்தேக நபர்கள் 7,000 பேரிடம் கையே விரல் ரேகை சேகரிக்கப்பட்டு உள்ளதாகக் காவல்துறை ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
கோவை, மாநகர பகுதியில் சந்தேக நபர்கள் 7,000 பேரிடம் கையே விரல் ரேகை சேகரிக்கப்பட்டு உள்ளதாகக் காவல்துறை ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
"திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தமிழர்களுக்கு துரோகம் செய்கின்றன" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் பகல் நேரத்தில் பலூன் நேரத்தில் பலூன் விற்பனை செய்வது போல நோட்டமிட்டு, இரவில் ஆளில்லாத வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட திருட்டு கும்பலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய முறையீட்டுப் போராட்டத்தை இன்று நடத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனப் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பி, அடுத்த தேர்தல் குறித்து நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி செல்வதாக தகவல் வெளியான நிலையில், ஹரித்வார் செல்வதாக அவர் விளக்கமளித்தார்.
"காலம் தான் பதில் சொல்ல வேண்டும்" - செங்கோட்டையன் | | ADMK | EPS
எடப்பாடி செய்வது ஆணவத்தின் உச்சம்.. மக்கள் மன்னிப்பார்களா? - நாஞ்சில் கோலப்பன் தாக்கு !
கொந்தளிக்கும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள்... பரிசீலனை செய்வாரா இபிஎஸ்? | ADMK | EPS | Kumudam News
இப்படியே போனால் அரசியலில் இல்லாமல் போகிவிடுவார் எடப்பாடி - அன்வர் ராஜா பரபரப்பு பேச்சு