#BREAKING | John Jebaraj Case | மதபோதகர் ஜான் ஜெபராஜ்க்கு ஜாமின் | John Jebaraj Conditional Bail
#BREAKING | John Jebaraj Case | மதபோதகர் ஜான் ஜெபராஜ்க்கு ஜாமின் | John Jebaraj Conditional Bail
#BREAKING | John Jebaraj Case | மதபோதகர் ஜான் ஜெபராஜ்க்கு ஜாமின் | John Jebaraj Conditional Bail
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சேலம் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ராவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமினை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'புஷ்பா 2’ பட வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி ஹைதராபாத் நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நடத்திய தாக்குதலில், மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், 4 பேருக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நடிகை கஸ்தூரிக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினை தளர்வு செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினில் தளர்வு