ஸ்ரீவில்லிபுத்தூரில் பயங்கரம்: ஆட்டோ ஓட்டுநர் கொலை; அரசு வழக்கறிஞர் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு!
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோ சவாரி எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை ஆட்டோவை ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.