K U M U D A M   N E W S

பெரியார் அறிவுலகம் விவாதம் : 'அழுக்காறு உடையார்க்கு' என்ற குறளை வைத்தே ஸ்டாலினை விளாசிய ஆதவ் !

கோவையில் பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த விவகாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு ஆதவ் அர்ஜுனா கடுமையாகப் பதிலளித்துள்ள நிலையில், முந்தைய ஆட்சித் திட்டங்கள், விளம்பர அரசியல், கொளத்தூர் தேர்தல் தோல்வி எனப் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அவர் வெளியிட்டுள்ள பதிவு தமிழக அரசியலில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

கனமழை கொடுத்த ட்விஸ்ட்... விஜய்யின் கேரள பயணத்தில் திடீர் மாற்றம்!

கோவை பயணத்தை முடித்துவிட்டு கேரளா செல்லத் திட்டமிட்டிருந்த முதலமைச்சர் விஜய்யின் பயணத்தில், மோசமான வானிலை திடீர் ட்விஸ்ட்டை கொடுத்துள்ளது.

பெரியார் அறிவுலகம் திறப்பு..."Cancel... U-Turn... சர்க்கஸ்"…விஜய் அரசை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

கோவையில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த நிலையில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மறைக்கப்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கோவையில் ரூ.300 கோடியில் பிரமாண்டம்...பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்!

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்து, தற்போது நூலகத்தைப் பார்வையிட்டு வருகிறார்.

“திட்டமிட்டு உருவாக்குவதுதான் பெருமை”....பெரியார் அறிவுலகம் திறப்பு நாளில் ஸ்டாலின் ஆவேசம்!

கோவையில் இன்று திறக்கப்படும் பெரியார் அறிவுலகம் திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டதாகக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், புதிய அரசு திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து திறந்து வைக்கும் என விமர்சித்துள்ளார்.

கோவையில் பிரம்மாண்ட 'பெரியார் அறிவுலகம்'.. முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்!

கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான 'பெரியார் அறிவுலகம்' நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்.

"போராட்டத்திற்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல.." -Rajmohan | Singer Arivu | Aadhav Arjuna | KumudamNews

"போராட்டத்திற்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல.." -Rajmohan | Singer Arivu | Aadhav Arjuna | KumudamNews

?Live: கோஷமிட்ட பாடகர் அறிவு.. உடனே ஏற்பாடு செய்த விஜய் | Singer Arivu Arrest | CM Vijay | Kumudam

🔴Live: கோஷமிட்ட பாடகர் அறிவு.. உடனே ஏற்பாடு செய்த விஜய் | Singer Arivu Arrest | CM Vijay | Kumudam

பாடகர் அறிவை வழியனுப்பி வைத்த Adav Arjunaa.. | Kumudam News| Arivusinger | Kumudam News

பாடகர் அறிவை வழியனுப்பி வைத்த Adav Arjunaa.. | Kumudam News| Arivusinger | Kumudam News

பாடகர் அறிவு முதல்வர் விஜயுடன் சந்திப்பு | Arivusinger | Kumudam News

பாடகர் அறிவு முதல்வர் விஜயுடன் சந்திப்பு | Arivusinger | Kumudam News