K U M U D A M   N E W S

போக்சோ வழக்கு.. கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Ghibli Style பயன்படுத்துவோரா நீங்கள்? - ⚠️ஆபத்து⚠️ | Cyber Crime News Alert | AI App Ghibli Art

Ghibli Style பயன்படுத்துவோரா நீங்கள்? - ⚠️ஆபத்து⚠️ | Cyber Crime News Alert | AI App Ghibli Art