வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்: விஏஓ அதிரடி கைது
திருவண்ணாமலை அருகே வாரிசு சான்றிதழ் வழங்க 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
திருவண்ணாமலை அருகே வாரிசு சான்றிதழ் வழங்க 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை உள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு
அடுத்த மாதம் 13ஆம் தேதி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்புள்ளது என பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் பேட்டி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் பொய்களை அடிப்படையாகக் கொண்டது எனவும், அவரது பேச்சுகள் வெறுப்பு அரசியலை ஊக்குவிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
பழைய ஓய்வூதியத் திட்டம், காலியிடங்களை நிரப்புதல், அடிக்கடி தேர்வு நடத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
60 ஆண்டுகளாகப் பயன்படுத்திய சாலையை மூடியதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் அட்டைகளை ஒப்படைப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முதலமைச்சருக்கு வேண்டுகோள் கண்ணாடியை போய் பாருங்க | BJP Annamalai | Kumudam News
தமிழக காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு எடுபிடியாக மாறிவிட்டது -அண்ணாமலை | BJP Annamalai | Kumudam News
"தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை" - அண்ணாமலை அதிரடி குற்றச்சாட்டு | Kumudam News
சட்டசபையில் துறை வாரியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 256 அறிவிப்புகளை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அரசை அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
"ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஆட்சியை பிடிக்க உதவிய பாஜக"- எடப்பாடி பழனிசாமி | Kumudam News |EPS |ADMK
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அண்ணாமலை தனது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, நிதி மோசடியிலும் ஈடுபட்டிருக்கிறார்" என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
தன்னைப்பற்றி பரவி வரும் தவறான தகவல்களுக்கு, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும், தான் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் இயற்கை விவசாய முயற்சிகளை விரிவாக்கவும் சில விஷயங்களை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
நிலம் வாங்கியது உண்மை தான் - அண்ணாமலை விளக்கம் | BJP Annamalai | Kumudam News
முகாம் நடத்த பள்ளி விடுமுறை - அண்ணாமலை கண்டனம் | BJP Annamalai | Kumudam News
அண்ணாமலையார் கோவிலில் நடிகர் ரஞ்சித் சாமி தரிசனம்.. | Kumudam News
"அதிமுக கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது" என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
ரத்த நிறத்தில் தோன்றிய நிலா கண்டுகளித்த பொதுமக்கள் | Lunar Eclipse | Kumudam News
கிரகண நாட்களில் கோவில் நடை திறந்தே இருக்கும் | Tiruvannamalai | Annamalaiyar | Lunar Eclipse
திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள்.. ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்| Railways | Devotees
கருங்காலி கட்டையுடன் அண்ணாமலையாரை தரிசித்த பிரேமலதா | DMDK Premalatha | Kumudam News
பெரிய நந்தி பகவானுக்கு ஆவணி மாத சிறப்பு அபிஷேகம் | Tiruvannamalai | Annamalaiyar | Kumudam News
நயினார் மகனுக்கு பொறுப்பு.. பாஜகவில் வாரிசு அரசியலா? nainarnagendran #tnbjp #annamalai #nainarbalaji
இன்பநிதியின் என்ட்ரி.. அண்ணாமலையின் ரியாக்ஷன் #inbanidhi #redgiantmovies #annamalai #shorts