K U M U D A M   N E W S

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. இறுதி அறிக்கை விரைவில் தாக்கல்

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை முடியும் நிலையில் உள்ளதாகவும், விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பாஜக-வில் இணைகிறாரா கஸ்தூரி? அண்ணாமலையுடன் திடீர் சந்திப்பு

அண்ணாமலையுடன் கஸ்தூரி சந்திப்பு

திருவண்ணாமலை மகா தீபம் - உங்கள் குமுதம் நியூஸ் 24x7 மற்றும் குமுதம் பக்தி ஸ்பெஷல் யூடியூப் சேனலில்

Tiruvannamaai Deepam 2024 : திருவண்ணாமலை மகா தீபம் - இன்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை நேரலையில், உங்கள் குமுதம் நியூஸ் 24x7 மற்றும் குமுதம் பக்தி ஸ்பெஷல் யூடியூப் சேனலில்... காணத்தவறாதீர்கள்

சாத்தனூர் அணையில் 13,000 கனஅடி நீர் திறப்பு

சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை

காவு வாங்கிய Pushpa 2! பெண் பலி.. குழந்தை கவலைக்கிடம்.. அல்லு அர்ஜுனால் நேர்ந்த சோகம்

புஷ்பா 2 திரைப்படத்தை, குடும்பத்துடன் பார்க்கச் சென்ற பெண், கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்

கழிவுநீர் கலந்த குடிநீரை குடிக்க நீங்கள் முன்வருவீர்களா? - அமைச்சருக்கு அண்ணாமலை  கேள்வி

மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசு

Shenbagathoppu Dam Flood : கனமழை எதிரொலி – வேகமாக உயர்ந்த நீர்மட்டம் –மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத் தோப்பு அணையில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது அணையில் இருந்து வினாடிக்கு 2,100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது

Thiruvannamalai Deepam 2024 | கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத்திருவிழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Thiruvannamalai : தி.மலையில் பெருக்கெடுத்த வெள்ளம் – அடித்து செல்லப்பட்ட பாலம்

பாலம் சேதம் - தமிழ்நாடு அரசு விளக்கம்

சடலமாக கிடந்த நடிகை Shobhitha.. Insta-வில் Delete - ஆன போட்டோஸ்! தற்கொலைக்கு என்ன காரணம்?

சடலமாக கிடந்த நடிகை Shobhitha.. Insta-வில் Delete - ஆன போட்டோஸ்! தற்கொலைக்கு என்ன காரணம்?