அண்ணன் வர்றார்... வழிவிடு வழிவிடு... ஏன் மிஸ் செய்கிறீர்கள் எடப்பாடி?
அண்ணன் வர்றார்... வழிவிடு வழிவிடு... ஏன் மிஸ் செய்கிறீர்கள் எடப்பாடி?
அண்ணன் வர்றார்... வழிவிடு வழிவிடு... ஏன் மிஸ் செய்கிறீர்கள் எடப்பாடி?
அண்ணாமலையார் கோயில் உண்டியல்காணிக்கை எவ்வளவு தெரியுமா? | Thiruvannamalai | Kumudam News
பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கவனக்குறைவாக செயல்பட்ட ரயில்வே கேட் கீப்பர் பணியிடை நீக்கம்
"விரைவில் ஆன்மீகம் கலந்த அரசு அமையும்" - அண்ணாமலை | Kumudam News
ஆனி மாத பௌர்ணமி ஊர் திரும்ப அலைமோதும் பக்தர்கள் | Kumudam News
விலை உயர்ந்த உலர் கஞ்சா (ஓஜி ) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட உதவி இயக்குனர் நண்பர்களுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மலேசியாவில் இருந்து சென்னையில் கஞ்சா சப்ளையை அரங்கேற்ப்பட்டது போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
ஊடகவியலாளர்கள் மீது மதிமுகவினர் தாக்குதல் அண்ணாமலை கண்டனம் | Kumudam News
Selfie எடுக்க முயன்ற ரசிகன் சட்டென Tension -ஆன ரோஜா | Kumudam News
அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் 100 சதவீதம் தொழிலாளர்கள் நாளை வேலைக்கு செல்வதால் பேருந்துகள் ஓடும். எங்களது கூட்டமைப்பில் 23 சங்கங்கள் உள்ளன என அண்ணா தொழிற்சங்கம் அறிவிப்பு
அரங்கனிடம் அட்டூழியம்.. அறிவாலயத்தில் அடி.. ஸ்ரீரங்கம் திமுக பிரமுகருக்கு அதிர்ச்சி | Kumudam News
"தமிழில் இருந்து பிறந்தது தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்” என்று இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
“விளம்பர ஆசைக்காக, விடுதிகளின் பெயரை மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்” என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது
நீண்ட வரிசையில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்..
லாக்அப் டெத்.. வாஷ் அவுட்டான உண்மைகள்..நகை திருட்டா.... ஈகோ மோதலா.....பின்னிருந்து தூண்டியது யார்?
புதிய நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து டெல்லிக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அனுப்பியுள்ள நிலையில், அதனை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்திற்கு சீனியர்கள் தான் காரணம் என்கிற பேச்சு எழுந்துள்ளது.
கிராமத்தில் உள்ள மாணவ, மாணவியர், கல்வி கற்பதற்காக, பரிசலில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது என்பது, விளம்பர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் தமிழகம் எத்தனை பின்தங்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Vijay Full Speech | சமரசம் இல்லாமல் சண்டை.. மேடை அதிர விஜய் பேச்சு.. | Vijay Meeting | Election2026
குடும்பத்துடன் நடிகை சினேகா சாமி தரிசனம் | Sneha | Prasanna | Kumudam News
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு | Fisherman | Srilanka | IndianNavy
காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறை உயர் அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அண்ணாமலையை விசாரிக்க கோரிய மனு தள்ளூபடி | Kumudam News
விபத்தில் பெண், குழந்தைகள் காயம் ஓட்டுநரை மீட்டு சென்ற ஓய்வுபெற்ற காவலர் மீது தாக்குதல்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி, தண்டனை பெற்ற குற்றவாளி ஞானசேகரன் கட்டியுள்ள வீடு கோயில் நிலத்தில் அமைந்துள்ளது விசாரனையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் குறித்து கோட்டூர்புரத்தில் அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.