K U M U D A M   N E W S

அண்ணாமலையின் சித்து விளையாட்டால் தமிழிசை பலிகடா - கார்த்தி சிதம்பரம் அதிரடி

சவுரியமாக தெலுங்கானாவில் ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலையின் சித்து விளையாட்டால் பலிகடா ஆக்கப்பட்டார் என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சீமானை கட்டித் தழுவிய அண்ணாமலை.. புத்தக வெளியீட்டு விழாவில் சுவாரஸ்யம்..

BJP Annamalai with Seeman in Dr Palanivelu Book Launch : பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை ஆரத் தழுவிக்கொண்ட நிகழ்வு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

'கெளரவம் வேண்டும்'.. தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்.. செல்வபெருந்தகை அதிரடி பேச்சு!

Selvaperunthagai Speech : ''காங்கிரஸ் கட்சி வலிமையுடன் இருந்தால்தான் நமக்கு கெளரவம் கிடைக்கும். கட்சியை வலிமைப்படுத்த ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும்'' என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே வேலை.. பின்வாங்கிய கர்நாடக அரசு.. மசோதா நிறுத்தி வைப்பு!

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலை வழங்கும் மசோதாவுக்கு மாநிலம் முழுவதும் தொழில் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இன்போசிஸ், மணிபால், பயோகான் உள்ளிட்ட பல்வேறு ஐடி நிறுவனங்கள் மட்டுமின்றி, மற்ற நிறுவனங்களும் எதிர்த்தன.

நீதிபதி சந்துரு கொ.ப.செ.வா? திமுகவில் இணைந்து விடுங்கள் - அண்ணாமலை காட்டம்

பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் காவி மயமாக்கல் முயற்சி நடைபெறுவதாக நீதியரசர் சந்துருவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

திருவேங்கடம் சொல்ல வந்த உண்மை என்ன? - கேள்வி எழுப்பும் அண்ணாமலை

Annamalai About Thiruvenkadam Encounter : சரணடைந்த ஒருவர் ஏன் தப்பியோட வேண்டும், கையில் துப்பாக்கி வந்தது எப்படி  உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் உள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கையும் காப்பாற்றவில்லை.. திருவேங்கடத்தையும் காப்பாற்றவில்லை... சீமான் கண்டனம்

விசாரணை சிறைவாசி திருவேங்கடம் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை, உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருவேங்கடம் என்கவுண்டர் நடந்தது எப்படி?.. காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கம்..

திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதின் பின்னணியில் திமுக உள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் 3 திமுகவினர்; உண்மையை மறைக்க என்கவுன்ட்டர் - அண்ணாமலை

காலை 7 மணியளவில் அவரை சுற்றி வளைத்த போது, திடீரென அந்த தகரக் கொட்டாயில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து, திருவேங்கடம் ஆய்வாளர் முகமது புகாரியை நோக்கி சுட்டுள்ளார்.

கல்லு உடைக்கிறேன் ஜெயிலில.. செல்வபெருந்தகையை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்ட பாஜக

''கட்சியில் யாரோ ஒருவர் ரவுடி இருக்கலாம். ஆனால் ஒரு கட்சியின் தலைவரே ரவுடியாக இருப்பது இங்குதான்'' என்று தொடங்கும் வீடியோவில் செல்வபெருந்தகை மீதான வழக்குகளை பாஜக பட்டியலிடப்பட்டுள்ளது.