ஜி.கே.மணி மகனுக்கு பாமகவில் பொறுப்பு | GK Mani Son Kumudam News
ஜி.கே.மணி மகனுக்கு பாமகவில் பொறுப்பு | GK Mani Son Kumudam News
ஜி.கே.மணி மகனுக்கு பாமகவில் பொறுப்பு | GK Mani Son Kumudam News
ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்குப் பிறகும் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அதன் பால் பொருள்களின் விலைகளை குறைக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
தமது ஆட்சிக்காலத்தில் ஒரே ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டு வராத ஆட்சியாக இந்த திமுக ஆட்சி உள்ளது என அன்புமணி பேச்சு
தேர்தல்ஆணையத்தில் ராமதாஸ் தரப்பு மனு| Kumudam News | Ramados | Pmk | Court
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைமை அலுவலக முகவரி மாற்றப்பட்டதாக ஜி.கே.மணி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு, ஜி.கே.மணி இப்படி மாற்றிப் பேசுவது அவருக்கு அழகல்ல எனக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ் மட்டுமே தலைவர், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட கடிதம் செல்லாது என்று தைலாபுரத்தில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்காத அன்புமணி பாமகவில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்..
அன்புமணி நேரில் சென்று பிரச்சனையை தீர்க்காததே காரணம் - அரசியல் விமர்சகர் ராஜ கம்பீர அப்பாஸ்
"அன்புமணி வெற்றி நிச்சயம்.. ராமதாஸ் தோல்வி நிச்சயம்" - நாஞ்சில் சம்பத் | PMK Ramadoss | Kumudam News
ராமதாஸ் பாமக Vs அன்புமணி பாமக - விளக்கிய மூத்த பத்திரிக்கையாளர் துரை கருணா | Anbumani vs Ramadoss
பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமகவில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம் | PMK Anbumani | Kumudam News
பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை தொடர்பாக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
“உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா? அல்லது அடித்து, உதைத்து விரட்டுவதற்கா?” என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வரும் அதிகார மோதல், கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், அன்புமணி மீது சுமத்தப்பட்டுள்ள 16 குற்றச்சாட்டுகளுக்குச் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ராமதாஸ் மீண்டும் கெடு விதித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணம் ஒரு "மோசடிப் பயணம்" மற்றும் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
அன்புமணிக்கு சிக்கல்? கூடியது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு | PMK Meeting | Anbumani | Kumudam News
"நீர்நிலைகளை பாதுகாக்கும் மனம் ஆட்சியாளர்களிடம் இல்லை" - அன்புமணி வேதனை | Anbumani | Kumudam News
“பீகார் பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
"விடியல் எங்கே?" என்ற புத்தகத்தை வெளியிட்டு திமுகவுக்கு எதிராக அன்புமணி விமர்சனம் | Anbumani
”ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் திமுகவின் துரோகம் 2010ம் ஆண்டு முதல் விடாமல் தொடர்கிறது. தமிழக மக்கள் திமுகவினை மன்னிக்கவே மாட்டார்கள்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
“சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம். அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். தருமபுரியைப் புறக்கணித்திருந்தால் நாடாளுமன்றத்தில் நூற்றுக்கு நூறு வெற்றி எப்படி கிடைத்திருக்கும்?” என வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாமகவின் அன்புமணிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன் என்றும், மற்றவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்க வேண்டாம் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி பொதுக்குழு நடத்த தடையில்லை | HighCourt | Anbumani | Ramadoss | PMK | Election2026