போர் நிறுத்தம் இல்லை.. ஈரான் அரசு விளக்கம்
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளது. இந்த நீரிணை வழியே பல்வேறு நாடுகளுக்கு கப்பலில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவித்த டிரம்ப் | Kumudam News
ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா குண்டுமழை | Kumudam News
இஸ்ரேல் - ஈரான் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு, அமெரிக்க தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல் | PM Modi Called To Donald Trump | Operation Sindoor
ட்ரம்ப் ஒரு.. - எலான் எலான் ஒரு பைத்தியக்காரன்.. - ட்ரம்ப் சந்தி சிரிக்கும் அமெரிக்க அரசியல்..
இஸ்ரேல் VS ஈரான்... ராணுவத்தில் யார் கெத்து? ஓர் விரிவான பார்வை!
இஸ்ரேல் - ஈரான் பகை என்ன? யார் பலம் வாய்ந்தவர்கள்? வெல்லப்போவது யார்?
ஈரான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்.. ஆரம்பமாகும் மூன்றாம் உலகப்போர்??
மாயமான Annabelle பேய் பொம்மை? அடுத்தடுத்து அரங்கேறும் அசம்பாவிதங்கள்! உச்சகட்ட பதற்றத்தில் அமெரிக்க
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்துள்ளார்.
டிரம்பை கொல்ல அழைப்பு..? 8647 எண்ணின் ரகசியம் என்ன? சிக்கலில் முன்னாள் FBI இயக்குநர்..!
புகழ்பெற்ற பாலிவுட் நடிகையும், பாஜகவினை சேர்ந்த எம்.பி-யுமான கங்கனா ரனாவத் டிரம்ப் குறித்த பதிவிட்ட பதிவினை பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் கீழ் நீக்கியுள்ள சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் | PM Modi | India vs Pakistan | Kumudam News
அமெரிக்கா சொன்னதால் இந்தியா- பாக். போர் நிறுத்தமா? - மத்திய அரசு விளக்கம் | PM Modi | India Pakistan
காலம் காலமாக மெக்சிகோ வளைகுடா என அழைக்கப்பட்டு வந்த பகுதியை கூகுள் மேப்பில் “அமெரிக்க வளைகுடா” என குறிப்பிட்டுள்ளதற்காக கூகுள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது மெக்சிகோ அரசு.
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, கத்தோலிக்கத் திருச்சபை தலைமை மதகுருவாக கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் ரோமின் 267வது போப் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 69 வயதான இவர் 14ஆம் லியோ என அழைக்கப்படுவார்.
பாக். பாதுகாப்பை தூள் தூளாக்கிய இந்தியா! அமெரிக்கா பரபரப்பு உத்தரவு | Lahore Drone Attack
அமெரிக்காவின் வர்த்தகப் போர்..எகிறி அடிக்கும் ஜி ஜின்பிங்.. என்ன செய்யப்போகிறார் ட்ரம்ப்?
America Flight Fire Accident: விமானத்தில் தீ விபத்து பரபரப்பு காட்சி | Kumudam News
ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற Amber fort-ல் அமெரிக்க துணை அதிபர் | Kumudam News
ஜே.டி. வான்ஸ் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிய பிரதமர் மோடி | Kumudam News
மகளை தரையில் விடாத அமெரிக்க துணை அதிபர் | Kumudam News
அமெரிக்க துணை அதிபரின் குறும்பு மகன் | Kumudam News