தவெகவுக்கு செக்....பக்கா திட்டம் போடும் அண்ணாமலை?
‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை நடத்தி வரும் அண்ணாமலை, ஜனவரி மாதம் முதல் தனது அதிரடியான ‘ஆக்ஷன்’ அரசியலை கையில் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை நடத்தி வரும் அண்ணாமலை, ஜனவரி மாதம் முதல் தனது அதிரடியான ‘ஆக்ஷன்’ அரசியலை கையில் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக ஐடி விங் அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆதவ் அர்ஜூனா வழக்கு தொடர்ந்த நிலையில், அதற்கு பதிலளிக்க செப். 15க்குள் ஸ்டாலினுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் அரசிடம் இருப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்த நிலையில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, வீட்டுவசதித் திட்டம் மற்றும் முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதில் தலையிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சியின் முறைகேடுகள் தொடர்பான கோப்புகள் அனைத்தும் தனியிடம் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளது.
சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டு வந்த கோவை மாணவன் கொலை வழக்கின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அமைச்சர் சரத்குமாரின் பவுடர் விவகாரம் குறித்து உதயநிதி பேசியதால் த.வெ.க - திமுக இடையே கடும் வாக்குவாதமும் அமளியும் நிலவியது.
அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்துக் கொண்டிருப்பதால், முதலமைச்சர் விஜய் கடும் கோபத்தில் இருப்பதாகவும், விரைவிலேயே அமைச்சரவை மாற்றம் நிகழலாம் என்றும் கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கொடுத்த விளக்கம் | Kumudam News | Sivasankar |
நிறைவடைந்த பணமோசடி விசாரணை.. நடந்தது என்ன..? சிவசங்கர் விளக்கம்.. | Sivasankar | Kumudam News
முன்னாள் அமைச்சர் மீது மோசடி புகார்.. ஆஜரான சிவசங்கர்...| sivasankar | Kumudam News