Manu Bhaker Coach : 'உங்கள் வீடு இடிக்கப்படும்'.. மனு பாக்கரின் பயிற்சியாளருக்கு அரசு நோட்டீஸ்.. 2 நாள் கெடு!
Manu Bhaker Coach Samaresh Jung Notice : ''உங்கள் வீடு இடிக்கப்பட உள்ளது இன்னும் 2 நாட்களில் நீங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும்'' என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் சார்பில் சமரேஷ் ஜங்குக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.