K U M U D A M   N E W S

AI

புயல் உருவாவதில் மேலும் தாமதம்... ஒரே இடத்தில் நிற்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Cyclone Fengal: ஃபெங்கல் புயல் உருவாவதில் தாமதம்

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்பு

மழை வெள்ளத்தால் சூழப்பட்ட பட்டாலியன் குடியிருப்புகள்.. மக்கள் வரிப்பணம் வீண்?

ராமநாதபுரத்தில் பெய்த கனமழை காரணமாக, பட்டாலியன் குடியிருப்புகளில் மழை வெள்ளத்தால் சூழப்பட்டதால், 90 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மக்களே உஷார் – 4 மாவட்டங்களுக்கு ஹை அலர்ட்

கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபெங்கல் புயல் எதிரொலி - மயிலாடுதுறைக்கு விரைந்த மீட்பு படையினர்

ஃபெங்கல் புயல் எதிரொலியாக முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறைக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 29 பேர் கொண்ட குழு வருகை புரிந்துள்ளனர்.

கொந்தளிக்கும் கடல் அலை... ஆபத்தை உணராத மக்கள்

கொட்டும் மழையில் கடல் அலையை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.

திருமணம் செய்வதாக ஏமாற்றி மோசடி செய்த இளைஞர்... சீரியல் நடிகை பரபரப்பு புகார்

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 6 லட்சம் பணம், நகை பறித்து கொண்டு மோசடியில் ஈடுபட்ட காதலன் மீது சின்னத்திரை நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Fengal Cyclone:  சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்... தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை....

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இரவு 7.30 மணிக்குள் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

"பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குக - இபிஎஸ் கோரிக்கை

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு