"மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றி விட்டார்" - காவல் ஆணையரகத்தில் ஜாய் கிறிசல்டா புகார்

சமையல் கலைஞராகவும் நடிகராகவும் பரிச்சயமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தன்னை ஏமாற்றிவிட்டதாகக் குற்றச்சாட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.