K U M U D A M   N E W S

"தேர்தல் ஆணையத்தை அன்புமணி வளைத்து விட்டார்" - அருள் குற்றச்சாட்டு | Kumudam News

"தேர்தல் ஆணையத்தை அன்புமணி வளைத்து விட்டார்" - அருள் குற்றச்சாட்டு | Kumudam News

திமுகவுக்கு எதிராக ED, IT, EC செயல்படுகிறது - முதலமைச்சர் குற்றச்சாட்டு! | CM Statement

திமுகவுக்கு எதிராக ED, IT, EC செயல்படுகிறது - முதலமைச்சர் குற்றச்சாட்டு! | CM Statement

"2021 தேர்தலில் திமுக ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் எடப்பாடி" | AMMK | DMK | ADMK | Kumudam News

"2021 தேர்தலில் திமுக ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் எடப்பாடி" | AMMK | DMK | ADMK | Kumudam News

"திமுகவின் உண்மையான பி டீம் இபிஎஸ்" - டிடிவி தினகரன் அதிரடி குற்றச்சாட்டு | AMMK | ADMK

"திமுகவின் உண்மையான பி டீம் இபிஎஸ்" - டிடிவி தினகரன் அதிரடி குற்றச்சாட்டு | AMMK | ADMK

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்.. ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

மேயர் பிரியாவுக்கு எதிராக ஆபாச வீடியோக்கள்: போலீசில் பரபரப்பு புகார்!

சென்னை மேயர் பிரியாவுக்கு எதிராக அவதூறு வீடியோக்களுக்குப் பின் பாஜக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகத்தினர் என குற்றச்சாட்டு; காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார்.

என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது அன்புமணிதான் - ராமதாஸ் குற்றச்சாட்டு!

தைலாபுரத்தில் உள்ள எங்களது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது அன்புமணிதான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

“ஆப்ரேஷன் பண்ணாமல் டிஸ்சார்ஜ் பண்றாங்க..”- ரவுடி பாம் சரவணனின் மனைவி குற்றச்சாட்டு

இனி இதுபோன்று எதுவும் நடக்காது என்று தெளிவாக கூறிய பிறகும், அடிப்படை சிகிச்சை கூட செய்யவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக விளையாட்டு அரசியல் செய்துள்ளது - மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டு

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் விளையாட்டு அரசியல் செய்துள்ளது என்றும், கடந்த காலங்களில் டங்ஸ்டன் சுரங்கம் சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டு மக்கள் போராட்டம் நடத்திய பிறகு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசு நாடகம் ஆடுவதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.

நிவாரணத்தொகை வழங்குமிடத்தில் கூட்ட நெரிசல் – 3 பேருக்கு நேர்ந்த கதி | Kumudam News

விழுப்புரம் மாவட்டம், ஆலகிராமத்தில் வெள்ள நிவாரணம் வாங்கச் சென்ற இடத்தில் நெரிசலில் சிக்கி 3 பேர் மயக்கம்