முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறை காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறை காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
மு.க.முத்துவின் படங்களை விரும்பி பார்த்த மக்கள் - காசி முத்து மாணிக்கம் (வர்த்தக அணி செயலாளர்.திமுக)
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார் | Kumudam News
தென்காசி குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை | Kumudam News
தேவி கருமாரி அம்மன் கோவிலில் மடி பிச்சை ஏந்திய நடிகை நளினி| Kumudam News
படித்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணிகலக்கும் பழங்குடியின பெண் சபதமெடுத்து படைக்கப்பட்ட வரலாறு…!
"தற்காலிக ஆசிரியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்" -அன்பில் மகேஷ் | Kumudam News
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை அமெரிக்கா ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
காணொலி காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை | Kumudam News
மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையருக்கு உத்தரவு | Kumudam News
பழைய ஓய்வூதியத் திட்டம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர்கள் திடீர் சாலை மறியல் | Kumudam News
"2,340 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் | Kumudam News
இங்கே 21 வயதுக்கு உட்பட்ட நபர்கள் மது அருந்த அனுமதி இல்லை | Kumudam News
திருப்புவனம் அஜித்குமார் வழக்கு - 5 பேர் ஆஜர் | Kumudam News
பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாகவுள்ள 2500 லோக்கல் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்காக ஆன்லைன் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வு குறித்த சில முக்கிய விவரங்களை இப்பகுதியில் காணலாம்.
தன் மீது பதியப்பட்டிருக்கும் மோசடி வழக்கு குறித்து நடிகர் நிவின் பாலி விளக்கமளித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற 'தி ரெசிஸ்டன்ஸ்ட் ப்ரண்ட்' பயங்கரவாத அமைப்பு அமெரிக்கா அறிவிப்பு
துலாம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (17.7.2025 முதல் 30.7.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.
ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடும் பொருளாதார தடையைச் சந்திக்க நேரிடும் என இந்தியாவுக்கு NATO அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமலாக்கத்துறை வருமானவரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டி உருட்டி நடிகர் விஜய் கட்சி தொடங்க வைத்துத் திமுகவுக்கு எதிராகப் பாஜக களம் இறக்கிவிட்டுள்ளது என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லையில் தெரிவித்துள்ளார்.
கந்துவட்டி கொடுமை...கட்டப்பஞ்சாயத்து செய்ததா காவல்துறை?.. தீக்குளித்து இறந்த தி.மு.க பிரமுகர்!
ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் சஸ்பெண்ட் | Kumudam News
போராட்டம் நடத்திய ஆசிரியர்களை சந்திக்க சென்ற சீமான் தடுத்து நிறுத்தம் | Kumudam News
கோலிவுட், பாலிவுட் என அசத்தி வரும் நடிகர் மாதவன் சமீபத்தில் 21 நாட்களில் உடல் எடையினை குறைத்தது எப்படி? என ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அந்த காணொளி இணையத்தில் வைரலாகிய நிலையில், தனது டயட் சீக்ரெட்டினை ஓப்பன் செய்துள்ளார்.