தேர்தலில் போட்டியிட தடை.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்துத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்துத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று (செப்.5) காலை முதலே தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
10 AM Headlines | 10 மணி தலைப்புச் செய்திகள் | 05 SEP 2026 | Headlines | Kumudam News
7 AM Headlines | 7 மணி தலைப்புச் செய்திகள் | 05 SEP 2026 | Headlines | Kumudam News
இது எப்படி நியாயம்? அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் | TVK Ramesh | CM Vijay
பொள்ளாச்சி அருகே காதலனுக்குப் இருசக்கர வாகனம் வாங்கித் தருவதற்காக, தோழியின் வீட்டிலேயே நகை திருடிய கல்லூரி மாணவியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சட்டப்பேரவையில் இல்லாத ஆலையைக் குறிப்பிட்டதாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை தொகுதி தவெக எம்.எல்.ஏ தாஹிரா விளக்கம் அளித்துள்ளார்.
இளையராஜாவின் இசை மாயாஜாலத்தில் உருவான ‘டோரதி’ படத்தின் BGM ஆல்பம் வெளியாகும் படக்குழுவின் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்க்கரைக்கு மாற்றாக சூயிங்-கம், டூத் பேஸ்ட் மற்றும் ஐஸ்கிரீம்களில் சேர்க்கப்படும் XYLITOL எனப்படும் செயற்கை இனிப்பூட்டியால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிகின்றன.
கட்சி போனியாகவில்லை.. Congress உடன் இணையும் த.மா.கா..? சோர்ந்துபோன G.K.Vasan | TMK | Kumudam News