மக்களை ஏமாற்றுகிறீர்களா? மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் பரபரப்பு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் புனித நீர் தெளிக்காமல், சாதாரண குடிநீரைத் தெளித்து ஏமாற்றியதாகக் கூறி பக்தர்கள் ஆவேசம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் புனித நீர் தெளிக்காமல், சாதாரண குடிநீரைத் தெளித்து ஏமாற்றியதாகக் கூறி பக்தர்கள் ஆவேசம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாவை ஒட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்ட நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் | Kumudam News
ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் | Vellore | Abishekam | Kumudam News
பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் | Kumudam News
Temple festival | வதான்யேஸ்வரர் சுவாமிக்கு மகாபிஷேகம் | Kumudam News
கோயில் கும்பாபிஷேகங்களில் ஏன் முதலமைச்சர் கலந்து கொள்ளாமல் வேற்றுமை காண்பிக்கிறார் என தமிழசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
என்னுடைய நம்பிக்கையை தாண்டி மக்களுடைய நம்பிக்கை. அதற்கு நான் மதிப்பளிக்க வேண்டும் என திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவை முன் நின்று அனைத்து பணிகளையும் மேற்கொண்டது குறித்து கனிமொழி எம்.பி. பதில்
ஸ்ரீபெரும்புதூர் அருகே பால்நல்லூர் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் கோபுரத்திற்கு ராட்சச கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற புதுச்சேரி காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.