"பேத்தியின் வற்புறுத்தலால் தான் வைதீக திருமணம்" துரைமுருகன் விளக்கம்!
பேத்தியின் வற்புறுத்தலால் வைதீக முறையில் திருமணம் நடந்ததாகக் கூறிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அந்நிகழ்வுக்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
பேத்தியின் வற்புறுத்தலால் வைதீக முறையில் திருமணம் நடந்ததாகக் கூறிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அந்நிகழ்வுக்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இல்ல திருமணம் புரோகித முறைப்படி நடைபெற்றதற்கு திக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஜெம் வீரமணி உள்ளிட்ட மூன்று பேரை மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்கச் சென்னை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்கு தொடர திமுகவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜெம் வீரமணி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக பெண் ஒருவர் அளித்த வாட்ஸ்அப் புகாரின் அடிப்படையில் 5-வது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வீரமணி மீது மேலும் ஒரு போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய புகார் விசாரணையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமார் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
‘ஜெம்’ வீரமணி வழக்கில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் வெளியாகி வரும் நிலையில், விசாரணை விரிவுபடுத்தப்பட்டு அதிகாரிகள் உள்ளிட்டோரின் பங்கு குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இருந்தும்,அவரை கைது செய்யாமல் மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார் என்று அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.