இன்சூரன்ஸ் மோசடி..! High Court அதிரடி உத்தரவு | Insurance Fraud |Kumudam News
இன்சூரன்ஸ் மோசடி..! High Court அதிரடி உத்தரவு | Insurance Fraud |Kumudam News
இன்சூரன்ஸ் மோசடி..! High Court அதிரடி உத்தரவு | Insurance Fraud |Kumudam News
ஒரு Bike-ல 100 ஹாரனா...! | BikeHorn | 100Horns | Kumudam News #shorts
தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல் முறை செய்ன்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றும் விஜய். நாட்டின் 80-வது சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம். சென்னை தலைமை செயலகம் எதிரில் மேடைகள் அமைக்கும் பணிகள் மற்றும் கண்காணிப்பு ரோந்து பணிகள் தீவிரம்.
Amit Shah வருகை.. அண்ணாமலையார் நடந்த அதிர்ச்சி சம்பவம்! | Tiruvannamalai Temple | Specs Camera
டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் முன் நுகர்வோர் புகார் அளிக்கலாம் எனவும், புகார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்த 11 பேர் கைது.. எல்லையில் பரபரப்பு | FishersArrest | Kumudam News
சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி கைது விடுவிப்புக்கு பின் திருச்சி விமானநிலையத்தில் பேட்டி அளித்த அவர் " இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை, ஒரே அர்த்தத்தில்தான் பேசினேன் என்றும் மீண்டும் பேசுவேன்" என்று மீண்டும் அரசின் மீதான கண்டனக் குரலை எழுப்பியுள்ளார்.
இது தமிழ்நாடு தியேட்டர் இல்லை.. திவ்யா சத்யராஜ் | Kumudam News
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதின் எதிரொலியாக தஞ்சையில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும்,திமுகவின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு நிலையத்தில் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.