K U M U D A M   N E W S

MP

விஜயின் ரோடு ஷோவில் கைக்குழந்தையுடன் கூட்டத்தில் சிக்கிய எம்.எல்.ஏ பல்லவி!

மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோவில், அவரை நேரில் காண வந்த எம்.எல்.ஏ பல்லவி, கைக்குழந்தையுடன் கூட்டத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தித்தியுள்ளது.

என்ன நண்பா ஓகேவா ! விஜய்யின் ரோடு ஷோ SCRIPTED- ஆ ? வைரலாகும் புஸ்ஸியின் SIGNAL !

மதுராந்தகத்தில் விஜயின் ரோடு ஷோவில் டீக்கடை சந்திப்பு, விவசாய நிலத்தில் வாக்குசேகரிப்பு, டிராக்டர் ஓட்டிய காட்சிகளுடன் ‘ஓகே’ சிக்னல் வீடியோவும் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.

CM விஜய் கட்டியிருந்த வித்தியாசமான கயிறு?...கவனிச்சீங்களா? இதன் பின்னணி என்ன?

மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோவில், அவரது வலது காலில் கட்டப்பட்டிருந்த கயிறு என்ன, எதற்காக அணிந்துள்ளார் என்பது குறித்து நெட்டிசன்கள் மத்தியில் விவாதம் தொடங்கியுள்ளது.

மகனுடனான தேவர் மகன் ஃபிரேம் ! கையிலேந்திய முதலமைச்சர் விஜய் !

மதுராந்தகத்தில் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோவில் தொண்டர் ஒருவர் வழங்கிய விஜய்-ஜேசன் சஞ்சய் இடம்பெற்ற வித்தியாசமான போட்டோ ஃபிரேம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

இந்தியில் ஊர் பெயர்கள்.. "இதுதான் அவர்கள் சொன்ன மாற்றமா?" மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

இந்தியில் ஊர் பெயர்கள் இடம்பெற்ற விவகாரத்தில், "தமிழ்நாடு அரசே இந்தியை திணிப்பதா?" என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

வாக்குக்கு பணம் கொடுத்த விவகாரம்.. | CPI Shanmugam | Manikam Tagore | Kumudam News

வாக்குக்கு பணம் கொடுத்த விவகாரம்.. | CPI Shanmugam | Manikam Tagore | Kumudam News

180 உயிர்களை மீட்ட இந்திய விமானி ..! மோடி முதல் டிரம்ப் வரை பாராட்டு | PM Modi | Donald Trump

180 உயிர்களை மீட்ட இந்திய விமானி ..! மோடி முதல் டிரம்ப் வரை பாராட்டு | PM Modi | Donald Trump

மகளிருக்கு ஜாக்பாட்! எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளில் நாளை முதல் இலவச பயணம்!

வெற்றிப் பயணம் திட்டத்தை முதலமைச்சர் விஜய், நாளை (அக்.2) சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

மகளிருக்கு ஜாக்பாட்! எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளில் நாளை முதல் இலவச பயணம்!

வெற்றிப் பயணம் திட்டத்தை முதலமைச்சர் விஜய், நாளை (அக்.2) சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

சிவிஎஸ் சைலண்ட் மிஷன்? தவெக பக்கம் திரும்பும் வன்னியர் வாக்குகள்... எடப்பாடிக்கு ஷாக்!

மதுராந்தகம் இடைத்தேர்தல் களம்... மேலோட்டமாகப் பார்த்தால் தவெக, திமுக, அதிமுக என மூன்று கட்சிகளின் போட்டிப் போட்டுக் கொண்டிருக்க, திரைக்குப் பின்னால் நடப்பதாகச் சொல்லப்படும் அரசியல் கணக்குகள் வேற லெவலில் இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.