K U M U D A M   N E W S

education

மாணவர் ஐ.டி. கார்டில் சாதி விவரமா?”... தமிழக அரசுக்கு திமுக எதிர்ப்பு

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் சாதி சான்றிதழ் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சமூக மாற்றப் பணிக்கு கௌரவம்... ரவி பட்நாகருக்கு ‘சக்ரா ஆஃப் சேஞ்ச்’ விருது!

மும்பையில் நடைபெற்ற விழாவில் ரெக்கிட் நிறுவனத்தின் இயக்குநர் ரவி பட்நாகருக்கு ‘சக்ரா ஆஃப் சேஞ்ச்’ விருது வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இந்த விருதை வழங்கி கவுரவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதியுடன் ஐடி கார்டு? செங்கோட்டையன் பேச்சு சர்ச்சை !

அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதல் சேர்க்கை...! மாணவர்களுக்கு குட் நியூஸ்! | College Admission | Govt College | Kumudam News

கூடுதல் சேர்க்கை...! மாணவர்களுக்கு குட் நியூஸ்! | College Admission | Govt College | Kumudam News

பள்ளி சீருடைகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தமிழக அரசு?

காமராசர் கொண்டுவந்த சீருடை முறை சமத்துவத்தை நோக்கியது. இன்று அரசு, தனியார் பள்ளி சீருடைகளில் பெரிய வேறுபாடுகள் உருவாகியுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் கதர் சீருடையை அமல்படுத்தினால் சமத்துவமும் நெசவாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என வலியுறுத்தப்படுகிறது.

ஜனநாயகத்துக்கு எதிரான சவால்... அவசரநிலையை பாடமாக்கிய என்சிஇஆர்டி

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் கீழ், 1975-77 காலகட்டத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட தேசிய அவசரநிலை (Emergency) குறித்த பாடம் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை பணியாளர் சங்க நிர்வாகி வீட்டில் சோதனை! | ED Raid | Kumudam News

கல்வித்துறை பணியாளர் சங்க நிர்வாகி வீட்டில் சோதனை! | ED Raid | Kumudam News

நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம்?... பீகாரில் 9 பேர் கைது!

பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் நடைபெற்ற நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் NEET பொது தேர்வு தொடங்கியது | Kumudam News

நாடு முழுவதும் NEET பொது தேர்வு தொடங்கியது | Kumudam News

போன தடவ நல்லாஎழுதி இருந்தேன்..இந்த தடவை எப்டிஇருக்கும்னு தெரில..மாணவர்கள் பேட்டி.. | Kumudam News

போன தடவ நல்லாஎழுதி இருந்தேன்..இந்த தடவை எப்டிஇருக்கும்னு தெரில..மாணவர்கள் பேட்டி.. | Kumudam News