K U M U D A M   N E W S

ED

பாராசிட்டமால் கல்லீரலுக்கு ஆபத்தா? மருத்துவர்கள் சொல்வது என்ன? | Health News | Kumudam News #shorts

பாராசிட்டமால் கல்லீரலுக்கு ஆபத்தா? மருத்துவர்கள் சொல்வது என்ன? | Health News | Kumudam News #shorts

SPEED NEWS TAMIL | 05.08.2026 | விரைவுச் செய்திகள் | TVK | DMK | ADMK | Vijay | CM Vijay | Kumudam

SPEED NEWS TAMIL | 05.08.2026 | விரைவுச் செய்திகள் | TVK | DMK | ADMK | Vijay | CM Vijay | Kumudam

தண்ணீர் குழம்பும்... கருகிய ரொட்டியும்! ? | UP School | Sitapur | Government School |#shorts

தண்ணீர் குழம்பும்... கருகிய ரொட்டியும்! 😱 | UP School | Sitapur | Government School |#shorts

அடித்த Teacher... அலறிய HM..! ? | School Incident | Viral Video | Kumudam News #shorts

அடித்த Teacher... அலறிய HM..! 😱 | School Incident | Viral Video | Kumudam News #shorts

TN BUDGET 2026-27: அமைச்சரின் உளறல்கள்… வைரலாகும் வீடியோ..!

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27 சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் வாசிக்கும்போது அமைச்சர் உளறிய வார்த்தைகள் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

"அதிமுக, பாமக... அடுத்தடுத்து உதய்க்காக குவிந்த எதிர்க்கட்சிகள்!"

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயை தரக்குறைவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டத்தை பதிவு செய்து வருகின்றனர்.

"NOVA...","DARE DEVIL..".ஐ தொடர்ந்து "GLADIATORS " என அஜித்தின் அப்டேட்கள்.

அஜித்தின் ரசிகர்கள் "வலிமை" பட அப்டேட் என ஒருவருடத்திற்கு மேலாக கேட்டுக்கொண்டிருந்த காலம் சென்று, ஒரே நாளில் மூன்று அப்டேட்களுடன் மாஸ் காட்டுகிறார் அஜித்குமார்.

"காமெடியாக பார்க்கிறேன்" கைதான பின் உதயநிதி பேட்டி.

தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போரட்டத்தில் விஜயையும், நடிகையையும் தொடர்புபடுத்தி விமர்சித்ததற்காக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைதான பிறகு "இந்த கைது நடவடிக்கையை நான் காமெடியாக பார்க்கிறேன்" என்று பேட்டி அளித்துள்ளார்.

கைதான உதயநிதி... த.வெ.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்...

தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயையும் நடிகையையும் தொடர்புபடுத்தி சர்ச்சையாக விமர்சித்து பேசியதாக த.வெ.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

?KumudamNews LIVE : உதயநிதி ஸ்டாலின் கைது? உச்சகட்ட பரபரப்பு | TVK | CM Vijay | Udhayanidhi

🔴KumudamNews LIVE : உதயநிதி ஸ்டாலின் கைது? உச்சகட்ட பரபரப்பு | TVK | CM Vijay | Udhayanidhi