K U M U D A M   N E W S

DMK

திமுக எம்.பி கதிர் ஆனந்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான திமுக எம்பி கதிர் ஆனந்திடம் அதிகாரிகள் 3 மணி நேரத்தை கடந்து தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில், முழுமையான விசாரணைக்கு பிறகே தகவல்கள் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மோசடி வழக்கில் பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவு..!

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்.. பாதுகாப்பு பணிக்காக CISF போலீசார் வருகை..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கு பாதுகாப்பிற்காக 3 கம்பெணியை சேர்ந்த 240 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈரோட்டிற்கு வருகை புரிந்தனர்.

இப்போ தான் டெண்டரே விட்டுருக்கோம் அதுக்குள்ள... - டென்சனான அமைச்சர்

பாரிமுனை பேருந்து நிலையம் 800கோடி செலவில் கட்டப்படவுள்ளது, மாநகராட்சி 160கோடி ஒதுக்குகிறது. டெண்டர் கோரப்பட்டுள்ளது. தற்காலிகமாக இராயபுரம் பாலத்தின் கீழ் 7 கோடியில் பாரிமுனை பேருந்து நிலையம் மாற்றப்படுகிறது என்று அமைச்சர் சேகர் பாபு பேட்டி

TVK Jagadeesan: திமுகவின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டியுள்ளார்

விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களுக்கு மேலாக போராடி வருகிறீர்கள் - விஜய்

முதன் முதலாக மக்கள் பிரச்சனைக்காக களம் காணும் விஜய்

அரசியல் வருகைக்கு பிறகு, முதன்முதலாக மக்கள் பிரச்சினைக்காக களம் காணும் விஜய்.

பரந்தூர் விவகாரம்.. அரசிற்கு லாபம் இருக்கிறது.. நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடி- விஜய் ஆதங்கம்

பரந்தூரில் விவசாயிகளை சந்தித்த விஜய், விமான நிலைய திட்டத்தில் அரசாங்கத்திற்கு லாபம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பிரமுகர் கொலை வழக்கு – EPS வலியுறுத்தல்

புதுக்கோட்டை அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

"பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை" - EPS காட்டம்

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி, தற்போது பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது - இபிஎஸ்

Divya Satharaj Join DMK : திமுகவில் இணைந்தார் நடிகர் சத்யராஜ் மகள்

Divya Satharaj Join DMK : சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திவ்யா