K U M U D A M   N E W S

DMK

"RSS பெற்றெடுத்த பிள்ளை விஜய் சரியாத்தான் சொல்லியிருக்கிறார்" - CM -ஐ விளாசிய DMK ITWING !

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் டிரெண்டாகி வரும் ‘பினிஷ்டு’ கை சைகையை ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுதிமொழி சைகையுடன் ஒப்பிட்டு திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது.

"சோறுதான் திங்கிறாரா தெரில ! " - அமைச்சர் வெங்கட்ராமனை வெளுத்தெடுக்கும் பரந்தாமன் !

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் மின்சாரப் பற்றாக்குறை விவகாரத்தில் தவெக அரசை கடுமையாக விமர்சித்த திமுக பரந்தாமன், அமைச்சர்களுக்கு பகிரங்க சவால் விடுத்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

"SIR - ன் முதல் குற்றவாளி ஸ்டாலின்தான்" - அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் ஆதவ் !

தமிழ்நாட்டில் SIR விவகாரம் அரசியல் ரீதியாகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக மற்றும் அதன் தலைமை குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுன் வெளியிட்டுள்ள விரிவான பதிவு புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது .

ஆட்டத்தை தொடங்கிய சிவிஎஸ்.. அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் சீக்ரெட் மீட்டிங்!

இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

"கக்கூஸ் லீடர் உதயநிதி"... அரசு பேருந்தில் இடம்பெற்ற வசனம்... அலறிப்போன பயணிகள்...!

புதுச்சேரியிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் பேருந்தின் பின்புற எல்இடி திரையில் திமுகவை விமர்சித்து வசனங்கள் இடம்பெற்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராகுலை கண்டுக்காத ஸ்டாலின்.. சிஜேபிக்கு மட்டும் ஆதரவு!

சிஜேபி நிர்வாகிகள் கைது நடவடிக்கைக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"மின்வெட்டை சரிசெய்ய முடியல...யூனிட் ரூ.35-க்கு மின்சாரம் வாங்குவதா?" தவெக அரசை சாடிய செ.பா!

தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய மின்வெட்டு பிரச்னையை சரிசெய்ய ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு மின் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இதனை திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

அதிமுக MLA-க்கள் ராஜினாமா வழக்கு.. வெளியான அதிரடி தீர்ப்பு!

அதிமுக 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காலியாகும் அதிமுக கூடாரம்..செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

அதிமுகவில் இருந்து விரைவில் 15 எம்.எல்.ஏ-க்கள் வெளியேறுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ள கருத்து, தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பிரம்மாண்ட 'பெரியார் அறிவுலகம்'.. முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்!

கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான 'பெரியார் அறிவுலகம்' நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்.