K U M U D A M   N E W S

DMK

அதிமுக நிர்வாகி கொலை வழக்கு... கல்குவாரி உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அதிமுக நிர்வாகி ஜெகபர் அலி கொலை வழக்கில் சரணடைந்தவர் சற்று நேரத்தில் ஆஜர்.

மாற்றுக்கட்சியினர் 3000 பேர் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

கோவை வடக்குமாவட்டம், நெல்லை மத்திய மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாதக செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்.

"தமிழகஅரசு கொடுத்த அழுத்தத்தால் டங்க்ஸ்டன் ஏலம் ரத்து" - திருச்சி சிவா

தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

Madurai Tungsten Mining :டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரம் – மக்கள் எதிர்த்ததற்கான காரணம் என்ன?

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது- ஸ்டாலின் பெருமிதம்

தொல்லியல் துறை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியதாக பெருமிதம் தெரிவித்தார்.

புகைப்படத்தை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் - ஆர்எஸ்.பாரதி

"சிவந்தி ஆதித்தனார் ஆரம்பித்த கட்சியை சீமான் வைத்துள்ளார்"

"அவதூறு பரப்புவதே இபிஎஸ்-இன் வாடிக்கை" தங்கம் தென்னரசு விமர்சனம்

100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

9 மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்த விசாரணை.. ED அலுவலகத்தில் நடந்தது என்ன?

அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்.

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல்.. அமைதியான முறையில் வாக்குசேகரிக்க செல்வப்பெருந்தகை அறிவுரை..!

Erode By Election: ஈரோடு கிழக்குத்தொகுதியில் பணியாற்ற கூடிய காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேர்தல் பணிமனையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசனையில் ஈடுபட்டார்.

திமுக, இந்து முன்னணியினர் இடையே மோதல்

சென்னை வேப்பேரியில் சுவரில் விளம்பரம் எழுதுவது தொடர்பாக திமுக, இந்து முன்னணியினர் இடையே மோதல்