K U M U D A M   N E W S

DMK

"100 நாள் ஆட்சியில் ரீல்ஸ் மட்டுமே போட்டுள்ளார்" - விஜயை கடுமையாக சாடிய எடப்பாடி!

தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களில் ரீல்ஸ் போடுவதிலும், ரீல் விடுவதிலும்தான்கவனம் செலுத்தியதே தவிர, மக்களுக்கான புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றுஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

"திமுக - பாஜக தற்போது நேரடி கூட்டணி" - உண்மையை உடைத்தாரா நிர்மல் குமார்?

திமுகவும் பாஜகவும் மறைமுகமாக கூட்டணியில் இருப்பதாக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே நேரடிக் கூட்டணி இருப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேச்சை கேக்காத தங்கமணி.. கொந்தளித்த எஸ்.பி.வேலுமணி | EPS | SP Velumani | Thangamani | ADMK | Kumudam

பேச்சை கேக்காத தங்கமணி.. கொந்தளித்த எஸ்.பி.வேலுமணி | EPS | SP Velumani | Thangamani | ADMK | Kumudam

பதில் சொல்லும் வேண்டிய கடமையும், பொறுப்பும் ஆளும்கட்சிக்கு உண்டு Tiruchi Siva | Kumudam News #shorts

பதில் சொல்லும் வேண்டிய கடமையும், பொறுப்பும் ஆளும்கட்சிக்கு உண்டு Tiruchi Siva | Kumudam News #shorts

?LIVE : Kumudam News | ADMK | EPS | SPV | இபிஎஸ்சுக்கு பேரிடி.. ரூட்டை மாற்றிய S.P.வேலுமணி, நத்தம்

🔴LIVE : Kumudam News | ADMK | EPS | SPV | இபிஎஸ்சுக்கு பேரிடி.. ரூட்டை மாற்றிய S.P.வேலுமணி, நத்தம்

14 AUG 2026 | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் | Morning 7 AM Headlines | Kumudam News

14 AUG 2026 | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் | Morning 7 AM Headlines | Kumudam News

பொன்முடிக்கு மீண்டும் அவகாசம்..! சென்னை நீதிமன்றம் உத்தரவு. | Ponmudy | DMK

பொன்முடிக்கு மீண்டும் அவகாசம்..! சென்னை நீதிமன்றம் உத்தரவு. | Ponmudy | DMK

District News | August 13 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu

District News | August 13 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu

#BREAKING | ADMK | EPS | SPV | இபிஎஸ்சுக்கு பேரிடி.. ரூட்டை மாற்றிய S.P.வேலுமணி, நத்தம்..

#BREAKING | ADMK | EPS | SPV | இபிஎஸ்சுக்கு பேரிடி.. ரூட்டை மாற்றிய S.P.வேலுமணி, நத்தம்..

"போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்.. " இபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த மாஜிக்கள்!

அதிமுக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ள இயலாது என்று எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் கூட்டாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.