மீண்டும் வெடித்த 'சண்டியர்' சர்ச்சை... கமலுக்கு எதிராக போராட்டம் நடத்த கிருஷ்ணசாமி திட்டம்?
கமல்ஹாசனின் அடுத்த படத்துக்கு 'சண்டியர்' எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் அடுத்த படத்துக்கு 'சண்டியர்' எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
குழந்தையின் உயிரைக் காப்பாற்றப் போராடும் அப்பாவின் பாசம், எதிர்பாராத திருப்பங்கள், மனதை உருக்கும் நீதிமன்றக் காட்சி என உணர்வுப்பூர்வமான அனுபவத்தைத் தருகிறது விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி'.
இன்று காலை 'ஓம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இளைய மகள் திருமணத்தைத் தொடர்ந்து மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த சர்ச்சைகள் மற்றும் அவதூறு கருத்துகளுக்கு நடிகர் அர்ஜுன் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை மற்றும் அதுதொடர்பான புகார் நடவடிக்கையும் தற்போது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது!
மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட திரைப்படமான அவென்ஜர்ஸ் டூம்ஸ்டே படம் தொடர்பாக இந்தியாவில் வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் புதிய மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
கமலின் ‘சண்டியர்’ தலைப்புக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், 2014-ல் இதே பெயரில் வெளியான படத்துக்கு எதிர்ப்பு எழாதது ஏன்? இந்த சர்ச்சையின் பின்னணி என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
நடிகர் கமல்ஹாசன் தனது புதிய படத்துக்கு ‘சண்டியர்’ எனப் பெயரிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் காதலரான ராஜ்வேல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை குறித்து முதலமைச்சர் விஜய்யிடம் கேள்வி எழுப்பியுள்ள அவர் வெளியிட்ட வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது.