K U M U D A M   N E W S

attack

அடுக்கடுக்காக கேள்வி.. ஸ்டாலினை Direct Attack செய்த ஆதவ்! | MK Stalin | DMK | Minister Aadhav Arjuna

அடுக்கடுக்காக கேள்வி.. ஸ்டாலினை Direct Attack செய்த ஆதவ்! | MK Stalin | DMK | Minister Aadhav Arjuna

Bike-ல் சென்ற தந்தை, மகன் கொடூரமான முறையில் கொ*ல திக்.. திக்.. காட்சிகள் | FatherAndSon|Kumudam News

Bike-ல் சென்ற தந்தை, மகன் கொடூரமான முறையில் கொ*ல திக்.. திக்.. காட்சிகள் | FatherAndSon|Kumudam News

'தேவைப்பட்டால் மீண்டும் தாக்குவோம்!' - ஈரானுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை தடுக்க தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் ராஜபக்சேவுக்கு நெருக்கடி... இலங்கையில் மீண்டும் பரபரப்பு!

2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் உளவுத்துறை தலைவர் சுரேஷ் சாலே மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்கள், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் சட்ட நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இதனால் இலங்கையில் மீண்டும் அரசியல் மற்றும் சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'ஆபரேஷன் சிந்தூர்' வீரமரணம்... 6 ராணுவ வீரர்களின் பெயர்கள் வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்த 6 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களை, ஓராண்டுக்குப் பிறகு முதல்முறையாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் பரபரப்பு: சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் நடத்தியுள்ள ட்ரோன் தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் பழம் இதுவா..! #rambutan #heartattack #heathtips #healthyfood #shorts

மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் பழம் இதுவா..! #rambutan #heartattack #heathtips #healthyfood #shorts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்... மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 4 மாதங்களாக நீடித்துவந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

கைது செய்ய சென்ற காவல் ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு | Police | Attack | Kumudam News

கைது செய்ய சென்ற காவல் ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு | Police | Attack | Kumudam News

கரப்பான் பூச்சி தலைவர் மீது தாக்குதல்... ஜெய்பூரில் நடைப்பெற்ற போரட்டத்தில் பரபரப்பு

ஜெய்பூரில் நீட் முறைகேடு எதிராக நடைப்பெற்ற போராட்டதில் CJP கட்சியின் தலைவர் மீது தாக்குதல் நடைப்பெற்ற சம்பவத்தால் பரபரப்பு.