K U M U D A M   N E W S

Ajith

விஜய்யை வீழ்த்த ஹீரோக்கள் மூலம் புது வியூகமா? திமுக vs பாஜக.. கோலிவுட்டில் நடப்பது என்ன?

முதலமைச்சர் விஜய்யின் அரசியல் எழுச்சிக்கு எதிராக தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட ஹீரோக்கள் களமிறக்கப்படுகிறார்களா என்ற அரசியல் விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

“நான் சொன்னது வேற...” ரசிகர்கள் தவறாக புரிந்துகொண்டார்களா? அஜித்தின் வைரல் ஆடியோ!

அஜித்தின் ரேஸ் பயணம் குறித்து ரசிகர்கள் கவலையும் கோபமும் வெளிப்படுத்தி வரும் நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் வெளியாகியுள்ள அஜித்தின் ஆடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

“SIR நடைமுறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்” - பிரகாஷ் ராஜ் | Prakash Raj | SIR

“SIR நடைமுறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்” - பிரகாஷ் ராஜ் | Prakash Raj | SIR

CM விஜய்க்கு ஆதரவாக பேசிய Prakash Raj.! நண்பர் அஜித்தை பார்க்கக்கூடாதா?” | MK Stalin | Kolathur

CM விஜய்க்கு ஆதரவாக பேசிய Prakash Raj.! நண்பர் அஜித்தை பார்க்கக்கூடாதா?” | MK Stalin | Kolathur

அஜித் ரேஸ் நிகழ்வு முதல் அரசியல் விமர்சனம் வரை...! விஜய்யின் லண்டன் டூர் சர்ச்சைகள் !

₹15,300 கோடி முதலீடு என அரசு தகவல்... ஆனால் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து அரசியல் களத்தில் தொடரும் பரபரப்பு!

வெளியான Gladiators ட்ரைலர் அஜித் ரசிகர்களுக்கு Full Treat | Ajith Kumar | Car Racing | Kumudam News

வெளியான Gladiators ட்ரைலர் அஜித் ரசிகர்களுக்கு Full Treat | Ajith Kumar | Car Racing | Kumudam News

அஜித் ஹெல்மெட் பரிசு முதல் விஜய் ரேஸ் சூட் வரை... தல - தளபதி ஸ்பெஷல் தருணங்கள் !

சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித் சந்திப்பு... பரிசுப் பரிமாற்றம், தேசியக் கொடி புகைப்படம், ரேசிங் சிமுலேட்டர் பயிற்சி என ரசிகர்களை கவர்ந்த ஸ்பெஷல் தருணங்கள்!

பச்சைக்கொடி காட்டிய விஜய்... சீறிப்பாய்ந்த அஜித் ! தொடங்கியது LE MANS CUP !

சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற Michelin Le Mans Cup கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்க, அஜித் குமார் ட்ராக்கில் சீறிபாய்ந்தார்.

ஒரே இடத்தில் விஜய் - அஜித்... ! வைரலாகும் இருவரின் க்யூட் வீடியோ !

சில்வர்ஸ்டோனில் சந்தித்த தல - தளபதி... அஜித்தை அன்புடன் கட்டியணைத்த விஜய்யின் தருணம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

அஜித்தின் அடுத்த சாதனை... Michelin LeMans Cup இறுதிக்கு முன்னேற்றம்!

சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸில் சாதித்து வரும் அஜித் குமார், சர்வதேச மிச்செலின் லீமென்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.