போக்குவரத்து அபராத நிலுவைத்தொகைக்கு புதிய செக்! - இன்சூரன்ஸ் புதுப்பித்தால் மட்டுமே அபராதம் கட்ட முடியும்?
நிலுவையில் உள்ள அபராதங்களை வசூலிக்கப் புதிய நடைமுறையை செயல்படுத்த, போக்குவரத்து துறைக்குப் பரிந்துரை செய்யக் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
நிலுவையில் உள்ள அபராதங்களை வசூலிக்கப் புதிய நடைமுறையை செயல்படுத்த, போக்குவரத்து துறைக்குப் பரிந்துரை செய்யக் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
நகைக் கடைக்காரர்களின் கவனத்தைத் திசைதிருப்பித் தங்க நகைகளைத் திருடி வந்த, டிப்-டாப் உடையணிந்த இரண்டு நபர்களை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் துரைமுருகனை முற்றுகையிட்ட பெண்கள் | Stalin Scheme | Duraimurugan
முல்லைப்பெரியார் அணையில் 3 மாதத்திற்கு பிறகு நடந்த ஆய்வு | Mullai Periyar Dam | Kumudam News
அமீபா மூளைக் காய்ச்சல் - மேலும் ஒருவர் பலி | Kerala Amoeba Virus | Kumudam News
தூய்மைப் பணியாளர்கள் வழக்கு- அரசுக்கு உத்தரவு | Madras HighCourt | Cleaners Issue | Kumudam News
வீல் சேர் விவகாரம் - மருத்துவமனை விளக்கம் | Kovai Wheel Chair | Kumudam News
வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால்தான், இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை அமல்படுத்த சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.
"அதிமுகவை உடைக்கும் அவசியம் பாஜகவுக்கு இல்லை" - நயினார் | Kumudam News
ராமதாஸ் பாமக Vs அன்புமணி பாமக - விளக்கிய மூத்த பத்திரிக்கையாளர் துரை கருணா | Anbumani vs Ramadoss