குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு | Kumudam News
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு | Kumudam News
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு | Kumudam News
புதுக்கோட்டை சகோதரர்கள் கொ*ல தீவிர விசாரணையில் போலீஸ் | Kumudam News
மர்ம நபர்களால் தாக்கப்பட்ட SI -க்கு நேர்ந்த சோகம் | Kumudam News
பிரதமர் வருகை தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் | Kumudam News
"துணை முதல்வர் பதவியை பற்றி முடிவு செய்ய வேண்டியது எடப்பாடி அல்ல" - துரைமுருகன் காட்டம்
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வரும் நிலையில், 452 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை இன்றிரவு திறந்து வைக்கிறார். பிரதமரின் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.
மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் இருந்து தவறி வீழ்ந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
பர்கரில் புழு.. மெக்டொனால்டு உணவகத்தில் அதிகாரிகள் சோதனை
கும்பகோணம் அருகே தாயை ஆற்றில் தள்ளி கொள்ள முயன்ற மகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கூகுள் CEO சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடியை தாண்டியதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு தொடக்கத்தில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் பங்குகள் உயரத் தொடங்கி தற்போது 120% உயர்வை சந்தித்துள்ளதால், சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பில் இந்த ஏற்றம் என கூறப்படுகிறது.