K U M U D A M   N E W S

பெங்களூருவில் 'டிஜிட்டல் கைது' நாடகம்: பெண் இன்ஜினீயரிடம் ரூ.32 கோடி மெகா மோசடி!

பெங்களுருவில் பெண் இன்ஜினீயரிடம் 'டிஜிட்டல் கைது' நாடகத்கி அரங்கேற்றி ரூ.32 கோடியை சுருட்டிய மோசடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.