K U M U D A M   N E W S

31

தீபாவளி நேரத்தில் தங்கம் விலை தடாலடி சரிவு... இன்றைய ரேட் என்ன?

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம் விலை ஓரே நாளில் அதிரடியாக தங்கம் விலை குறைந்துள்ளதால், நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரா விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க தொகை! முதலமைச்சர் கோப்பை பதக்கங்களுடன் நிறைவு பெற்ற முதல்வர் கோப்பை 2026 !

முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில் விளையாட்டு வீரர்களைப் பாராட்டிய முதலமைச்சர் விஜய், சர்வதேச அளவில் தமிழ்நாடு சாதிப்பதற்கான புதிய இலக்குகள் குறித்து கவனம் செலுத்திய நிலையில், பதக்கப் பட்டியலில் சென்னை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கோடம்பாக்கம் to கோட்டை...விஜய்யைத் தொடர்ந்து அரசியலில் குதிக்கும் நடிகர்கள்! பின்னணியில் மெகா பிளான்?

தமிழ்நாடு அரசியலில் விஜய்க்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட நடிகர்களும் அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

2031 தேர்தலில் நயன்தாரா அரசியல் எண்ட்ரி? விக்னேஷ் சிவன் சொன்ன அந்த ஒரு பதில்!

2031 தேர்தலில் நயன்தாரா அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கணவர் விக்னேஷ் சிவன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

CM 2031 Car பயணம் விவகாரம்.. திருமாவளவன் கொடுத்த விளக்கம் | Thirumavalavan Speech | VCK | Kumudam

CM 2031 Car பயணம் விவகாரம்.. திருமாவளவன் கொடுத்த விளக்கம் | Thirumavalavan Speech | VCK | Kumudam

'CM 2031' காரில் கெத்தாக வந்திறங்கிய திருமா! | Thiruma | Kumudam News

'CM 2031' காரில் கெத்தாக வந்திறங்கிய திருமா! | Thiruma | Kumudam News

"2031-ல் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்!" – தமிழக அரசியல் குறித்து கராத்தே தியாகராஜன் அதிரடி பேட்டி

தமிழக அரசியல், பா.ஜ.க.வின் எதிர்காலம், விஜய் அரசு, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பா.ஜ.க. மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் விரிவாக கருத்து தெரிவித்துள்ளார்.

"அடுத்த தேர்தல்ல விடமாட்டோம்.." - Udhayanidhi | CM Vijay | TVK Govt | TN Election 2031 |Kumudam News

"அடுத்த தேர்தல்ல விடமாட்டோம்.." - Udhayanidhi | CM Vijay | TVK Govt | TN Election 2031 |Kumudam News

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம்: ஆகஸ்ட் 31-ல் போக்குவரத்து மாற்றம்!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக, நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. உபரிநீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை, 120 அடியை எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு 31,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.