TVK Vijay Wishes 12th Students | அடுத்த மீட்டிங் ரெடி.. தேதி குறித்த விஜய்? | TN 12th Exam Results
TVK Vijay Wishes 12th Students | அடுத்த மீட்டிங் ரெடி.. தேதி குறித்த விஜய்? | TN 12th Exam Results
TVK Vijay Wishes 12th Students | அடுத்த மீட்டிங் ரெடி.. தேதி குறித்த விஜய்? | TN 12th Exam Results
ஜூன் 25 முதல் +2 துணைத்தேர்வு #12thexam #tngovt #AnbilMaheshPoyyamozhi #KumudamNews #shorts
TN 12th Supplementary Exam 2025 Date | தோல்வியடைந்த மாணவர்களுக்கு இன்னொரு சான்ஸ்.. | TN 12th Results
தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் மாநில அளவில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்களில் அரியலூர் மாவட்டம் 98.82% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது.
12th Results 2025 | வெளியானது +2 ரிசல்ட்... எத்தனை பேர் தேர்ச்சி இல்லை தெரியுமா? | TN 12th Results
தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக மே.9-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே மே.8-ம் தேதி வெளியாகிறது.
TN 12th Result Date 2025 News | ஸ்வீட் எடு கொண்டாடு.. சீக்கிரமே வெளியாகும் +2 தேர்வு முடிவுகள்...
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகளை மாணவர்கள் எளிதில் எஸ்.எம்.எஸ் மூலமாக எளிதில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nainar Nagendran | மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தடுக்க முடியாது -நயினார் நாகேந்திரன் | TN BJP
+2 மாணவர் தற்கொ** - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Chetpet School Ragging Issue | Chennai
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தியதற்கு, ஆயிரத்து 521 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதாகவும், இது சம்பந்தமான உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி ஆயிரத்து 222 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.