K U M U D A M   N E W S

ஸ்டாலின்

Udhayanidhi: ஸ்டாலின் வழியில் துணை முதலமைச்சர் பதவி... அசுர வேகத்தில் உதயநிதி... அடுத்து என்ன..?

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக தற்போது பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். தனது தந்தை ஸ்டாலின் ரூட்டில் திமுக இளைஞரணி செயலாளராக அரசியலில் களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின், இப்போது துணை முதலமைச்சர் பொறுப்புக்கு வந்துவிட்டார். ஸ்டாலின் வழியில் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ள உதயநிதியின் அரசியல் பயணத்தை தற்போது பார்க்கலாம்.

BREAKING | மீண்டும் அமைச்சர் நாற்காலியில் செந்தில் பாலாஜி..... ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு!

அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26ம் தேதி நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி, தற்போது மீண்டும் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

BREAKING | துணை முதலமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்... X தள பயோவில் புதிய அப்டேட்!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது துணை முதலமைச்சராகப் பதவியேற்றார்.

LIVE: துணை முதல்வர் உதயநிதி - பதவியேற்பு விழா

LIVE: துணை முதல்வர் உதயநிதி - பதவியேற்பு விழா

துணை முதல்வர் ஆவதற்கு உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது – வானதி சீனிவாசன் கேள்வி!

துணை முதலமைச்சராவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பாஜக வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

துணை முதலமைச்சராக பதவியேற்கும் உதயநிதி – கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை!

Udhayanidhi Stalin: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார் உதயநிதி ஸ்டாலின்.

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

TN New Ministers: புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

துணை முதலமைச்சராகும் உதயநிதி மீது விமர்சனம்... “பாஜக ஒரு செல்லாக் காசு...” சேகர்பாபு பதிலடி!

தமிழகத்தில் தகுதியில்லாத இயக்கம் என்பதனால் தான், மக்கள் பாஜகவிற்கு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை பரிசாக அளித்தனர்; தமிழக மக்களிடம் செல்லாக் காசாகிப்போன பாஜகவின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்க விரும்பவில்லை என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சராகும் உதயநிதி... கமல், வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து!

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அவருக்கு கமல்ஹாசன், தனுஷ், வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தாலும் திமுகவோடுதான் திருமாவளவன் உறுதி!

DMK & VCK: திமுக கூட்டணியில் விசிக என்றும் இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.