ஆமை வேகத்தில் நடைபெறும் வேட்பாளர் தேர்வு: காத்திருக்கும் காங்., பாஜக நிர்வாகிகள்!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களை காங்கிரஸ், பாஜக அறிவிக்காமல் இருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களை காங்கிரஸ், பாஜக அறிவிக்காமல் இருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 423 பேர் மீது குற்ற வழக்குகளில் நிலுவையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா்.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நேரத்தில், திமுக வேட்பாளர்களும் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்வார்கள என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் வேட்பாளர்களாக இன்பதுரை, தனபால் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தேமுதிகவிற்கு 2026ல் ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் எனவும் உறுதி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்கள் உட்பட 58 வேட்பாளர்கள் 65 வேட்புமனுத்தாக்கல் செய்து இருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்துள்ளார்.