K U M U D A M   N E W S

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதித்த வீரர்கள்.. ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்த முதல்வர் விஜய்!

ஆசிய விளையாட்டில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.

"நோ சொல்ல மனசில்லை": 21 மனைவிகளுடன் வசிக்கும் பிச்சைக்காரரின் விசித்திரக் கதை!

வங்கதேசத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர் மொரு மியா 21 மனைவிகளுடன் ஒரே அறையில் வசித்து வருகிறார்.

பாலியல் குற்றச்சாட்டு... போலீஸ் ஸ்டேஷனில் விஐபி ட்ரீட்மென்ட்... ஒரிஜினல் துப்பாக்கியுடன் ரீல்ஸ்... யார் இந்த தவெக நிர்வாகி?

பாலியல் புகாரில் கைதானதாகக் கூறப்படும் தவெக நிர்வாகிக்கு காவல் நிலையத்தில் ‘விஐபி ட்ரீட்மென்ட்’ கிடைத்ததாக வெளியான வீடியோவும், துப்பாக்கியுடன் வைரலாகும் ரீல்ஸும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பஞ்சத்தில் வாடப்போகும் இந்தியர்கள்...பகீர் கிளப்பும் ஆய்வுகள்?

“2027-ல் ஒரு பெரிய உணவு நெருக்கடி ஏற்படப் போகிறது” என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சமீபத்தில் எச்சரித்துள்ள நிலையில், உலகளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சூழலின் பின்னணி என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

Instagram-ல் புதிதாக தோன்றும் ‘MUSE’ Icon...என்ன இது? என்னென்ன செய்யும்?

Instagram-ல் சில பயனர்களுக்கு புதிதாக தோன்றத் தொடங்கியுள்ள Meta-வின் ‘Muse’ AI Agent என்ன? இதன் மூலம் என்னென்ன வசதிகளைப் பயன்படுத்த முடியும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தங்கம் வாங்க ரெடியா மக்களே...இன்னைக்கு தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

அரசு ஊழியர்களுக்கு அரசு வைத்த செக் ! இனி PROMOTION வேணும்னா இந்த ஒரு விஷயம் MUST !

அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு வெளியாகியுள்ளது; அக்.31க்குள் சொத்து விவரங்களை பதிவு செய்யாவிட்டால் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கோவையில் அரசியல் அஸ்திவாரம்?.. தனுஷின் மாஸ்டர் ஸ்ட்ரோக்... புஸ்ஸியை மிஞ்சும் சுப்ரமணியம் சிவா?

கோவையை மையமாக வைத்து தனுஷ் தரப்பில் வேகம் எடுத்திருக்கும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முதல்வர் விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மனுதாரரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.